கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Monday, May 8, 2017

நினைப்பது நிறைவேறும்

Song : Ninaipathu Niraiverum 
Film : Ninaipathu Niraiverum

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு 

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு 
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு 

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு 
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு 

ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்
ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்
ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம் 

தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது 
தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது 
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு
உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு 

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு 
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு 

தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்
தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி
இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம் 

காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு 
காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு 
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது 
மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது 

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு 
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு
இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு 
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு 
நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு

Sources: http://indusladies.com

No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...