கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Saturday, May 7, 2016

மாநகர காவல்


திரைப்படம்: மாநகர காவல் (1991)
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், K.S.சித்ரா
இசை: சந்திரபோஸ்
இயக்கம்: M.தியாகராஜன்
நடிப்பு: விஜயகாந்த், சுமா ரங்கநாதன்

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீடுகிண்ட்ற வெளை
மடியினில் உன்னை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு

இதுவரை உன்னை நானும்
இளயவன் என்னை நீயும்
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து
உடல் முழுவதும் வேர்த்து
நீராட போராட இன்னாளில் தீர்ந்தோம்
கல்யானம் கச்சேரி கண்ணார
என்னாளில் காணலாம்
பொன் ஊஞ்சல் பூ பந்தல் வைபோகம்
தை மாதம் மாலயிடு

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு

இரவுகள் என்னை வாட்டும்
இடையினை அது கூட்டும்
நீ இன்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனி ஏது ?
பிறவியில் கிடையாது 
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று 
உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும் 
அப்போது பூங்காட்றை தூது விடு

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீட்டுகின்ற வேளை 
மடியினில் என்னை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு

Sources:



No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...