கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது தர்மம் வெளியேறலாம்! தர்மம் அரசாளும் தருணம் வரும் போது தவறு வெளியேறலாம்! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்!

Saturday, May 7, 2016

கண்ணன் வருவான்

காத்துக்கு பூக்கள் சொந்தம்

காத்துக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவால
என் வாழ்க்கைக்கோரு அர்த்தம் சொல்லி தருவாலா

தாலட்டு கேக்கவும் இல்ல
தாய் பாசம் பார்கவும் இல்ல
எனக்கோரு சொந்தம் சொல்ல வருவாலா
நெஞ்சுகுல்ல மல்லியபூ தருவாலா         (காத்துக்கு)

பத்து விரலும் எனக்கு மாத்திரம்
புல்லங்குழலாய் மாரவேனுமே
எந்த சாமி எனகு அந்த வரம் குடுகும்
நல்ல வரம் குடுகும்
மீனா மாரி நீரில் நீந்தனும்
குயிலா மாரி வின்னில் பரக்கனும்
காத்த மரமா பூவ நானும் வாழ்ந்திடனும்
ஒருத்தி துனை வேனும்
சாமி சிலைகல் நூரு ஆயிரம்
செஞ்சு செய்ஞ்சு நானும் வைகிரேன்
சாமி ஒன்னு கன்னு முழுச்சு பாத்திடுமா
அவல காட்டிடுமா               (காத்துக்கு)

மயிலே மயிலே தோகை தருவிய
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதன் கேட்காதே
எனக்கு அது தான் தெரியதே
நிலவே நிலவே வின்ன்மீன் தருவிய
வின்ன்மீன் அதிலே வீடு கட்டனும்
யாருகுன்னு நிலவே நீதன் கேட்காதே
எனக்கு அது தான் தெரியாதே
மரமே மரமே கிலைகல் தருவிய
கிலையில் கிலிக்கு ஊஞ்சல் கட்டனும்
யாரு அந்த கிலி தான் என்று கேட்காதே
நெசமா தெரியாதே                  (காத்துக்கு)


No comments:

Post a Comment

ஓம் நமசிவாய பாடல்கள் by SPB

அம்மன் பாடல்கள் by L.R.ஈஸ்வரி

MGR Songs

.

.
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

- மதுரை வீரன் திரைப்படத்திலிருந்து

Sources: goo.gl/Jh58Jg

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்....

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா...